உடனே விண்ணப்பீங்க..! இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு..!

RBI
RBI
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : Reserve Bank of India (RBI)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 650

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 16.02.2026

கடைசி தேதி : 08.03.2026

பதவி: Assistant (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.58,514/-

காலியிடங்கள்: 650

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்

  • OBC – 3 ஆண்டுகள்

  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்

  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / Ex-Servicemen / PwBD – ₹50 + 18% GST

  • மற்றவர்கள் – ₹450 + 18% GST

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination (Online)

  2. Main Examination (Online)

  3. Language Proficiency Test (LPT)

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.02.2026

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://opportunities.rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க! - பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு..!
RBI
logo
Kalki Online
kalkionline.com