BE/B.Tech முடித்தோர் கவனத்திற்கு..! இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 காலியிடங்கள் அறிவிப்பு..!

Job Opportunities
Job Opportunities
Published on

நிறுவனம் : Steel Authority of India Limited (SAIL)

காலியிடங்கள் : 124

பணியிடம் : இந்தியா

ஆரம்ப தேதி : 15.11.2025

கடைசி தேதி : 05.12.2025

இந்திய ஸ்டீல் ஆணையம் (Steel Authority of India Limited - SAIL), நாட்டின் எதிர்கால நிர்வாகத் தேவைகளுக்காகத் திறமையான இளைஞர்களைத் தேடுகிறது. அதன்படி, மேலாண்மைப் பயிற்சியாளர் (Management Trainee) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Management Trainee

சம்பளம்: இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே மிகவும் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படுகிறது. மாதாந்திர ஊதியமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 124

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E/B.Tech பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ Ex-s/ PwBD – Rs.300/-

  • Others – Rs.1050/-

தேர்வு செய்யும் முறை:

1. கணினி வழித் தேர்வு (Computer Based Test - CBT)

2. குழு விவாதம் (Group Discussion)

3. தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் SAIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sailcareers.com/ மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
கேப் (Cab) புக் பண்றீங்களா? ஜாக்கிரதை! 93% பேருக்கு 'மறைமுகக் கட்டணம்' போடுறாங்க..!!
Job Opportunities

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com