ஜனநாயக கடமையாற்றிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

seeman
seeman
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் தமிழ் தேசியம், வேளாண்மை மற்றும் மாற்றத்திற்கான அரசியலை வலியுறுத்தும் முக்கிய தலைவர். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார். காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர இறுதி கட்ட பரப்புரையை மேற்கொண்டவர், இன்று நீலாங்கரையில் தனது வாக்கை செலுத்தினார். வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என வலியுறுத்தியினார்.

தான் போட்டியிடும் தொகுதியில் முதல் நபராகச் சென்று வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றியவர். 

logo
Kalki Online
kalkionline.com