+2 படித்திருந்தால் போதும்..! 552 Head Constable காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,500..!

POLICE JOB VACANCY
POLICE JOB VACANCYImg Credit: TOI
Published on

நிறுவனம் : Staff Selection Commission (SSC)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 552

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 24.09.2025

கடைசி நாள் : 15.10.2025

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 552 Head Constable பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Police Job
Police job

பதவி: Head Constable (Assistant Wireless Operator (AWO)/ Tele-Printer Operator (TPO))

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்கள்: 552

  1. Head Constable (AWO/TPO)-Male (Open) – 285 Posts

  2. Head Constable (AWO/TPO)-Male (Ex-SM) – 49 Posts

  3. Head Constable (AWO)/(TPO)-Male (Departmental) – 36 Posts

  4. Head Constable (AWO/TPO)-Female (Open) – 163 Posts 

  5. Head Constable (AWO/TPO)-Female (Departmental) – 19 Posts

கல்வி தகுதி: Passed 10+2 (Senior Secondary) from a recognized Board with Science & Mathematics as subjects. OR National Trade Certificate (NTC) in the trade of Mechanic – Operator Electronic Communication System.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ ESM – கட்டணம் கிடையாது

  • Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Examination

  • Physical Endurance / Measurement Test (PE&MT)

  • Trade Test and Proficiency in Computer Operation

  • Police verification of character & antecedents

  • Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
🤯என்னது! ஸ்ட்ரெஸ் இல்லாமல் வேலை செய்யலாமா? இந்த ஒரு ட்ரிக் போதும், உங்க மூளை உங்களுக்கு கை கொடுக்கும்!
POLICE JOB VACANCY

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com