

ஜனநாயக கடமை ஆற்ற வந்த ரஜினிகாந்த்
தற்போது பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து நட்சத்திர நட்சத்திரங்களும் அரசியல் பிரபலங்களும் அவரவர் தொகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையை நிறைவு செய்து வருகின்றனர் அந்த வகையில் சென்னை கோபாலபுரத்தில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் வந்து தனது ஓட்டுநர் செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார் .
அவர் வரும்போது அவரை சூழ்ந்திருந்த செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் அவரது வாக்கினை செலுத்த உதவினர் அவரது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் அவர் வாக்கு செலுத்தினார் ஓட்டுரிமை என்பது அனைவருக்கும் பொது நிச்சயம் அனைவரும் ஓட்டுகளை செலுத்த வேண்டும் என்று அவர் செய்தியாளரிடம் கூறிவிட்டு அனைவரையும் ஓட்டு செலுத்துமாறு கேட்டுக் கொண்டார் ..
வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புனிதர் ரஜினிகாந்த் பேட்டி . மேலும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஜனநாயகன் பட இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா வாக்கு பதிவு செலுத்தினார். மற்றும் பலரும் வாக்களிக்க தயாராக உள்ளனர்.