தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : NABARD Financial Services Limited (NABFINS)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்
ஆரம்ப நாள் : 04.09.2025
கடைசி நாள் : 27.09.2025
பதவி: Customer Service Officer (CSO)
சம்பளம்: Approx. Rs.20,000 – Rs.30,000 per month
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/Careers/index.php?p=5&l=5 இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்