#JUST IN : புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு..!

Tn cabinet ministers
TN cainet ministers
Updated on

தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் 23 பேருக்கு இலாகா ஒதுக்கீடு செய்து ஆளுநர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1.ஸ்ரீநாத் - மீன்வளத்துறை

2.கமலி - கால்நடைத்துறை

3.விஜயலட்சுமி -பால்வளத்துறை

4.ரஞ்சித் குமார் - வனத்துறை

5.வினோத்- வேளாண் துறை

6.ராஜீவ்- சுற்றுச்சூழல் துறை

7.ராஜ்குமார் - வீட்டு வசதித்துறை

8.காந்தி ராஜ் - கூட்டுறவு துறை

9.மதன்ராஜ் - சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை

10.ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு

11.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) -சுற்றுலாத்துறை

12.விஜய் பாலாஜி -கைத்தறித்துறை

13 லோகேஷ் தமிழ்ச்செல்வன்- பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை

14.தமிழன் பார்த்திபன்- போக்குவரத்து துறை அமைச்சர்

15.வேளச்சேரி குமார்- தகவல் தொழில்நுட்பத்துறை

16.தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

17.ஸ்ரீரங்கம் ரமேஷ் -அறநிலையத்துறை

18-சம்பத்குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

19.மரிய வில்சன்- நிதித்துறை

20.பர்வேஸ் - தொழிலாளர் நலத்துறை

21.சரத்குமார் - மனிதவளமேம்பாட்டுத்துறை

22.விக்னேஷ் - மதுவிலக்குத்துறை

23.விஸ்வநாதன் (காங்) - உயர்கல்வித்துறை

செங்கோட்டையன் நிதித்துறையிலிருந்து வருவாய் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் தொலை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது இது ஐ யூ எம் எல் காக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com