இன்று தான் கடைசி நாள்..! தேர்வு இல்லாமல் 1096 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு..!

Job vacancy
Job vacancy
Published on

நிறுவனம் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 1096

பணியிடம் : தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 24.09.2025

கடைசி தேதி : 14.10.2025

தமிழ்நாடு அரசின், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் (DWDA) கீழ் தமிழ்நாடு (TN) உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்), Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்), Rehabilitation and Case Manager (புனர்வாழ்வு மற்றும் வழக்கு மேலாளர்), Psychologist/ Counsellor (உளவியலாளர்/ ஆலோசகர்), Special Educator (சிறப்பு கல்வியாளர்), Occupational Therapist (தொழில்முறை சிகிச்சை நிபுணர்), Optometrist/ Mobility Instructor (கண் பரிசோதகர்/ நடமாடும் பயிற்றுவிப்பாளர்), Junior Administrative Support (இளநிலை நிர்வாக ஆதரவு), மற்றும் Multi-Purpose Worker- Sanitation and Security (பல்நோக்கு பணியாளர் – சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதவி (Post) காலியிடங்கள் (Vacancies)

Block Coordinator 250

Rehabilitation and Case Manager 94

Psychologist/ Counsellor 94

Special Educator 94

Occupational Therapist 94

Optometrist/ Mobility Instructor 94

Junior Administrative Support 94

Sanitation and Security 188

Office Helper (SDC) 94

மொத்தம் 1096

1. பதவி: Block Coordinator

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்கள்: 250

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: B.E/B.Tech அல்லது Rehabilitation science/ Physiotherapy/ Occupational Therapy/ Speech Therapy/ Special education/ Psychology/ Social work/ Public administration-ல் முழு நேர UG/PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பதவி: Rehabilitation and Case Manager

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Rehabilitation and Case Manager should possess a valid Master’s degree in any rehabilitation science/master’s degree in Physiotherapy/Occupational Therapy/ Speech Therapy/ Special education/ psychology.

3. பதவி: Psychologist/ Counsellor

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Psychology-ல் (Counselling/Behavioural/Clinical) முழு நேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. பதவி: Special Educator

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: இந்தப் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கவுன்சில்களின் பதிவும் தேவை.

5. பதவி: Occupational Therapist

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Occupational Therapists should possess a valid Bachelor / Master’s degree in occupational therapy from a recognised university.

6. பதவி: Optometrist/ Mobility Instructor

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Optometrist/ Mobility Instructors should possess a Bachelor / master’s degree in optometry from a UGC recognized University.

7. பதவி: Junior Administrative Support

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (Type Writing) சான்றிதழ் தேவை.

8. பதவி: Multi-Purpose Worker- Sanitation and Security

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 188

கல்வி தகுதி: இந்தப் பணிகளுக்கு 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

9. பதவி: Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Shortlisting

  • Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrightsjobs.tnmhr.com/ மூலம் 14.10.2025 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விடுங்க...இனி வெள்ளி தான் லாபம்...கடைகளில் விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்..!
Job vacancy

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com