
நிறுவனம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 375
பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்
கடைசி தேதி : 30.09.2025
1. பதவி: பதிவறை எழுத்தர்
சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-
காலியிடங்கள்: 33 காலியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
காலியிடங்கள்: 189
3. பதவி: ஓட்டுநர்
சம்பளம்: மாதம் Rs.19,500 – 62,000/-
காலியிடங்கள்: 68
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் நிலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
4. பதவி: இரவு காவலர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 85
கல்வி தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
i) பொதுப்பிரிவு – 18 to 32 வயது
ii) பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 18 to 34 வயது
iii) ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்- 18 to 37 வயது
விண்ணப்ப கட்டணம்:
ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50/-
இதர பிரிவினர் – ரூ.100/-
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்