#BREAKING : அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அதிமுக தலைமையிலான கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 28) காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சென்னை அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வேட்பாளர் பெயர்களை வெளியிட்டார்.

இந்நிலையில் அமமுகவில் 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை தினகரன் அறிவித்துள்ளார்.

  • பெரியகுளம் (தனி) - கதிர்காமு

  • மன்னார்குடி- காமராஜ்

  • திருவையாறு – வேலு கார்த்திகேயன்

  • காரைக்குடி - தேர்போகி பாண்டி

  • திருப்பத்தூர் - ஞானசேகரன்

  • நாங்குநேரி - இசக்கிமுத்து

  • ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தர்ராஜன்

  • திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தொட்டியம் ராஜசேகரன்

  • சைதாப்பேட்டை- செந்தமிழன்

  • பூந்தமல்லி - ஏழுமலை

மடத்துக்குளம் - சண்முகவேலு ஆகியோர் போட்டியிடுவார்கள்என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com