#BREAKING : தவெக அமைச்சரவை - உத்தேச பட்டியல் வெளியீடு..!!

TVK Vijay
TVK Vijay
Updated on

தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் உத்தேச பட்டியல் வெளியானது

  • பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை - விஜய்

  • பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்

  • மின்சாரத்துறை - CTR நிர்மல் குமார்

  • விளையாட்டு மற்றும் விலக்குதுறை - ஆதவ் அர்ஜுனா

  • நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்

  • சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா

  • ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்

  • பத்திரப்பதிவு துறை - அருண்ராஜ்

  • பள்ளிக்கல்வித்துறை - வெங்கட்ரமணன்

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க கவர்னர் அர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.

logo
Kalki Online
kalkionline.com