Actor Vijay

தளபதி விஜய், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம். அதிரடி ஆக்‌ஷன், அட்டகாசமான நடனம் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். தற்போது, "தமிழக வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, மக்கள் சேவை செய்ய உள்ளார். திரையிலும், அரசியலிலும் சாதிக்கும் அவரது பயணம் தொடர்கிறது.
Read More
logo
Kalki Online
kalkionline.com