யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) 2025 ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 153 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2024 க்கு இடையில் எந்தவொரு துறையிலும் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு திறக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : United India Insurance Company Limited (UIIC)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 153
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 18.12.2025
கடைசி நாள் : 20.01.2026
பதவி: Apprentice
சம்பளம்: மாதம் Rs.9,000/-
மொத்த காலியிடங்கள்: 153
காலியிடங்களின் பகிர்வு
மாநிலம் காலியிடங்களின் எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம் - 3
அசாம் - 1
டெல்லி - 9
சண்டிகர் - 2
சத்தீஸ்கர் - 4
ஹரியானா - 1
கர்நாடகா - 26
கேரளா - 10
பஞ்சாப் - 2
ராஜஸ்தான் - 18
உத்தரகாண்ட் - 5
பீகார் - 2
ஜார்கண்ட் - 1
மேற்கு வங்காளம் - 4
ஒடிசா - 1
மகாராஷ்டிரா - 23
தமிழ்நாடு - 19
தெலுங்கானா - 2
கோவா - 2
மத்தியப் பிரதேசம் -6
குஜராத் -8
மொத்தம் 153
கல்வி தகுதி: Graduation from a recognized University/ Institute. In any of the years between July 2021 and July 2025, the candidates must have taken the test, passed, and obtained the degree certificate. Candidates must have passed their Graduation not earlier than 01.07.2021.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Short Listing (Based on Marks)
Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Step 1: Visit the official NATS portal, nats.education.gov.in
Step 2: Click on the link for New Registration
Step 3: Build your profile by entering the required details
Step 4: Search for UIIC Apprentice positions and select your preferred state
Step 5: Fill the online application form and upload required documents
Step 6: Submit the application before the deadline
Step 7: Download or print the confirmation for reference