வாத்தி கம்மிங்!

மினி செய்திகள்
dhanush
dhanush
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

-ராகவ் குமார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி என்ற திரைப்படம் தற்போது தயாராகி கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் போஸ்டரில் ஒரு வகுப்பறையின் மேஜை மேல் தனுஷ் அமர்ந்து மேலே ஒரு விரலை காட்டுவது போலவும் அங்கே படத்தின் வெளியிட்டு தேதி டிசம்பர் 2 எனவும் உள்ளது.

vaathi movie
vaathi movie

பின்னால் கணித சமன்பாடுகள், புத்தகம் உள்ளது. போஸ்டர் பல்வேறு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாத்தியாரின் வகுப்பை காண டிசம்பர் வரை பொறுத்திருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com