

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிற்பகல் 3.15 மணிக்கு பதவியேற்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்கின்றனர்.
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்கின்றனர்.