மீனம் - 15-01-2023

மீனம் - 15-01-2023
Published on

இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.


பூரட்டாதி 4ம் பாதம்: குறிக்கோளற்ற  பயணங்கள் அதன் மூலம் அலைச்சல் உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம்.


உத்திரட்டாதி: திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.


ரேவதி: மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com