மீனம் 30-07-2023

மீனம் 30-07-2023
Published on

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.

பூரட்டாதி 4ம் பாதம்: பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.

உத்திரட்டாதி: கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

ரேவதி: பணதேவை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com