தனுசு - 03-05-2023

தனுசு - 03-05-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று பணவரவு நடுநிலை வகிக்கும். ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து மறையும்.

மூலம்: தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும்.
பூராடம்: பணவரத்து தாமதமாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

logo
Kalki Online
kalkionline.com