இந்திய எல்லையில் அஜீத்: ராணுவ வீரர்களுடன் மாஸ் போட்டோஸ்!

இந்திய எல்லையில் அஜீத்: ராணுவ வீரர்களுடன் மாஸ் போட்டோஸ்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

நடிகர் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. மேலும் அப்படத்தின் அறிமுக பாடல் 'நாங்க வேற மாதிரி' வேறு லெவலில் சூப்பர்ஹிட் ஆகியது. இந்நிலையில் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தல அஜித் குமார் தற்போது உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிவரக் கிளம்பியுள்ளார். இப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா பார்டரில் அஜீத் கையில் தேசியக்கொடி ஏந்தியபடி எல்லை பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com