
புதிய ஆண்டில் புதிய துவக்கம், புதிய நம்பிக்கை, புதிய வெற்றி!
புதிய ஆண்டில் உங்கள் அனைத்து கனவுகளும் நிறைவேற வாழ்த்துகள்.
உங்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி தவழட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!
புதிய ஆண்டில் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
உங்கள் வாழ்வில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைய புத்தாண்டு வாழ்த்துகள்.
2025-ல் உங்கள் வாழ்க்கை வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகள்.
இந்த புதிய ஆண்டு உங்களுக்கு அமைதியின் புதிய அனுபவத்தைத் தர வாழ்த்துகள்.
2025-ல் உங்கள் வாழ்க்கையில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கட்டும்.
இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கைப் பாதையில் ஒளியேற்றட்டும்.
புத்தாண்டு 2025-ம் ஆண்டில் இறைவனின் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியட்டும். குடும்பத்தில் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி நிலவட்டும். அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!
புது வருடம் உங்கள் வாழ்கையை புதிய சாகசங்களாலும், வெற்றிகளாலும் சிறப்பாக மாற்றும் ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
புதிய ஆண்டில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, அர்த்தமுள்ள இலக்குகளை அடைந்து உறுதியுடன் முன்னேற வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் நிறைவடையவேண்டும், மன அமைதியும், சந்தோஷமும் உங்களுடன் நிலைத்திருக்க வேண்டும்.
என்றென்றும் புன்னகையுடன் மனமெங்கும் புத்துணர்வுடன் எண்ணங்களில் புதுமைகளுடன்
புகழ் மணம் சுற்றிப் பரவ
புத்தாண்டே வருக! புது அனுபவம் தருக...
எண்ணங்கள் செம்மையுற்று
வருங்காலம் செழித்திருக்க
அன்பு மலர்கள் மலர்ந்து
அனைவரும் மகிழ்ந்திருக்க
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
புது வருடத்தின்
புதிய துவக்கங்களுக்கும்
அன்புக்குரிய நினைவுகளுக்கும்
எதிர்கொள்ளவிருக்கும் வெற்றிகரமான பயணத்திற்கும் வாழ்த்துகள்...