Dhinam oru puthir
Dhinam oru puthir

தினம் ஒரு புதிர்: உங்கள் பார்வை கூர்மையாக உள்ளதா? முடிந்தால் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடியுங்கள்!

Published on

உங்களுடைய ஸ்ட்ரெஸ்க்கு ஸ்டாப் சொல்லிட்டு, கொஞ்ச நேரம் சில் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.

உங்கள் பார்வை கூர்மையானது என்று நம்புகிறீர்களா? அப்போ உங்களுக்கான புதிர் தான் இது!

ஒரே மாதிரியாக இருக்கும் எழுத்துக்களில் வேறு ஒரு எழுத்து மறைந்துள்ளது அது என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

Dhinam oru puthir
Dhinam oru puthir
logo
Kalki Online
kalkionline.com