Election Meme
Election Meme

Election Memes: என்னப்பா சொல்ற..?

Published on

'தோல்வி வருத்தம் அளித்தாலும் களம் எங்களுக்கு இன்னும் சாதகமாகவே உள்ளது. எங்களது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல.. சட்ட மன்றத் தேர்தல்தான் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளோம்" என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

முதன் முறையாக திராவிடக் கட்சிகள் கூட்டணியில் இல்லாமல் தனித்து நின்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று அண்ணாமலை அறிக்கை

Election Meme
Election Meme
logo
Kalki Online
kalkionline.com