2024 தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

2024 Tamil New Year greetings
2024 Tamil New Year greetings
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
Tamil New Year 2024
Tamil New Year 2024
  • மகிழ்ச்சி பொங்கிட, நலன்கள் பெருகிட வரும் குரோதி வருடத்தை வரவேற்போம்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • மாங்காயின் புளிப்பும், வேம்பின் கசப்பும் இன்றி, வெல்லத்தின் இனிப்பு மட்டும் வாழ்வில் வளர்ந்திடவே! புத்தாண்டின் வரவு நல் வரவாகவே!

  • இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும், வளங்களையும் கொண்டு வரட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று, மன நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  • மாறுவது மாறிப்போகட்டும், மாறாதது நம் அன்பாக இருக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  • இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒர் இனிய துவக்கமாக இருக்கட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • உழைப்புக்கும், அன்புக்கும், அழகுக்கும் அடையாளமான தமிழர்களுக்கு, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • வெற்றித், தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டாலே வலிகள் இருக்காது. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • வருகின்ற ஆண்டு உங்களது வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்க இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • தடைகள் அனைத்தையும் உடைத்தெறியும் தரமான ஆண்டாக உங்களுக்கு அமைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  • நன்மை நிறைந்த எண்ணங்கள்

    அளவற்ற மகிழ்ச்சி,

    தெளிந்த சிந்தனை,

    நோயற்ற வாழ்வு,

    நல்லோரது நட்பு,

    இவையனைத்தும் இந்தாண்டு கூடிவர

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Tamil New Year 2024
Tamil New Year 2024
logo
Kalki Online
kalkionline.com