தளபதி 50! QUIZ போட்டி! - போட்டி முடிவுகள்!

Thalapathy Vijay Birthday Special Quiz Result
Thalapathy Vijay Birthday Special Quiz Result

எங்கள் கல்கி குழுமத்திலிருந்து கடந்த ஜூன் 22 அன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி50 என்ற தலைப்பில் 50 கேள்விகள் கேட்கப்பட்ட போட்டி ஒன்றை kalkionline.com என்ற இணையதளம் மூலம் நடத்தினோம். அந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறோம்.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய Quiz போட்டியின் முடிவில் யாருமே 50/50 என்ற புள்ளிகளை பெறவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டியில் நாங்கள் கேட்டகேள்விக்கான பதில்களை கீழே குறிப்பிட்டு உள்ளோம்.

நேற்று வெளியிடப்பட்ட கேள்விகளுக்கான விடைகளில் சில தவறுகள் இருந்ததன, அதற்காக நாங்கள் வருந்துகிறோம். தவறுகளை திருத்தி மீண்டும் இன்று விடைகளை வெளியிட்டுள்ளோம்.

- இப்படிக்கு கல்கி குழுமம்.

தளபதி விஜய் Quiz - கேள்விகள் மற்றும் பதில்கள்

1. ' நண்பன்' திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தவர்கள் யார்?

ஶ்ரீகாந்த், ஜீவா

2. விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் யாவை?

கத்தி, பிகில்

3. 'குஷி' மற்றும் 'யூத்' திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் யார்?

விவேக்

Ghilli
Ghilli

4. ' கில்லி ' திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்ல் விஜய் எந்த போட்டியில் பங்குபெருவார்?

கபடி

5. கீழுள்ளவற்றுள் கால்பந்து மற்றும் மகளிரை மையமாகக் கொண்ட விஜய்யின் திரைப்படம் எது?

பிகில்

6. விஜய், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த திரைப்படம் எது?

மாஸ்டர்

7. ' துள்ளாத மனமும் துள்ளும் ' படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இவற்றுள் எதை குறிக்கும்

பாடகர்

8. விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த படங்களின் எண்ணிக்கை என்ன?

5 

9. நடிகர் விஜய்யின் 60வது திரைப்படம் என்ன?

பைரவா

10. விஜய் நடித்த ' வேட்டைக்காரன் ' திரைப்படத்தின் இசையப்பாளர் யார்?

விஜய் ஆன்டனி

11. விஜய்யின் ரீ-ரிலீஸ் திரைப்படம் எது?

கில்லி

12. எந்த இசையமைப்பாளருடன் விஜய் அதிகம் பணியாற்றியுள்ளார்?

விஜய் – இளையராஜா

13. விஜய்யின் ரசிகர் மன்றம் பெயர் என்ன?

விஜய் மக்கள் இயக்கம்

14. எந்த இயக்குனருடன் விஜய் அதிகம் பணியாற்றியுள்ளார்?

ஏ.ஆர். முருகதாஸ்

15. விஜய்யின் 50வது திரைப்படம் எது?

சுறா

16. விஜய்யின் பிறப்பிடம் எது?

சென்னை

17. விஜய் பிறந்த வருடம் எது?

1974

18. விஜய்யின் முதல் திரைப்படம் எது?

நாளைய தீர்ப்பு

19. விஜய்யின் கல்வி தகுதி என்ன?

Loyola College-ல் Visual Communications

20. விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன படம் எது?

வெற்றி

Roja Poonthottam
Roja Poonthottam

21. இப்படத்தில் உள்ள காட்சி இடம்பெற்றுள்ள விஜய்யின் பாடல் எது?

ரோஜா பூந்தோட்டம்

22. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு முதல் வரவேற்பு என்னுடையதுதான் என்று கூறியது யார்?

கமல்

23. தமிழ்நாட்டை அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் எது?

கேரளா

24. சமீபத்தில் வெளியான விஜயின்  படங்களில் எந்த படத்திற்கு இசைவெளியீட்டு விழா வைக்கவில்லை?

லியோ

25. விஜய் தனது மக்கள் நல இயக்கத்தை முதன் முதலில் தொடங்கிய இடம்?

புதுக்கோட்டை 

26. விஜய்,அஜீத் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையராஜா

27. விஜய் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியான ஆண்டு?

1997

Thaamthakka Dheemthakka
Thaamthakka Dheemthakka

28. விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடனமாடிய இப்பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் எது?

தாம்தக்க தீம்தக்க - திருமலை

29. விஜய்க்கு கலைமாமணி விருது கிடைத்த ஆண்டு?

1998

30.விஜயுடன் திரைப்படத்தில் இணையப்போகும் மறைந்த நடிகர் யார்?

விஜயகாந்த்

31. ஒரே ஒரு படத்தில் முதல் முறையாக விஜய் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அது எந்த படம்?

The Goat

32. விஜய் இது வரை பாடிய பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

42

33. அரசியல் காரணங்களுக்காக பிரச்சனையை சந்தித்த விஜய் படம் எது?

தலைவா

Aathi
Aathi

34. இப்புகைப்படத்தில் உள்ள காட்சி இடம்பெற்றுள்ள விஜய்யின் திரைப்படம் எது?

ஆதி

35. விஜய் இது வரை  ஹீரோவாக நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை?  

62 படங்கள் 

36. கடந்த ஆண்டு 10 சிறந்த கதாநாயகர்களின் பட்டியலில் விஜய்க்கு இந்த இடம்?

2

37. விஜயின் எந்தப் படத்தின் பெயர், அமெரிக்கா ஜனபதியை பாதுகாக்கும் காரின் பெயர்?

Beast

38. விஜய்யின் நிக்னேம் என்ன?

இளைய தளபதி > தளபதி

39. விஜய்யின் குழந்தைகள் யாவர் ?

இரண்டு: ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா

40. விஜய் நடித்த மிகப்பெரிய வசூல் சாதனை படமான திரைப்படம்?

பிகில்

41. விஜய்யின் மனைவியின் பெயர் என்ன?

சங்கீதா

42. எத்தனை இசைவெளியீட்டு விழாவில் விஜய் குட்டி ஸ்டோரி கூறியிருக்கிறார்?

5

43. சென்ற ஆண்டு அதிகம் பேசப்பட்ட 8 இந்திய படங்களில் எத்தனை படங்கள் விஜய் நடித்த படங்கள்?

2

44. விஜய்க்கு ஜப்பானின் ஒசாகா விருது எத்தனை முறை கிடைத்துள்ளது.

1

45. விஜய்க்கு தமிழ் நாடு அரசின் விருதுகள் எத்தனை முறை கிடைத்துள்ளது?

மூன்று முறை

46. விஜய்யின் முதல் ஹீரோயின்?

கீர்த்தனா

47. விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் பயன்படுத்திய பைக்கின் பெயர் என்ன?

ஹீரோ ஹோண்டா

48. விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ஹீரோயின்?

இருவருமே

49. விஜய் தொடங்கியுள்ள கட்சியின் பெயர் என்ன?

தமிழக வெற்றிக் கழகம்

50. விஜய்யின் தந்தை பெயர் என்ன?

எஸ்.ஏ.சந்தரசேகர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com