தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை: அரசு தலைமை காஜி!

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை: அரசு தலைமை காஜி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி தென்படவில்லை. எனவே, நாளை (மே 3) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com