

அன்பு வாசகர்களே,
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு விழா நவம்பர் 23, 2025 அன்று துவங்க உள்ளது. இத்தருணத்தில் கல்கி குழும வாசகர்களாகிய உங்களுக்கு ஏற்பட்ட, பாபாவுடனான பக்தி சார்ந்த மெய்சிலிர்க்க வைக்கும் சொந்த அனுபவங்களை கல்கி குழும வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரையானது அதிகபட்சம் 350 வார்த்தைகள் இருக்கும்படி எழுத வேண்டும். ஏதேனும் புகைப்படங்கள் இருப்பின் அதனையும் இணைத்து அனுப்பவேண்டும்.
கடைசித் தேதி: நவம்பர் 23, 2025
கட்டுரைகளை அனுப்ப கீழே கிளிக் செய்யவும்!