ஹீரோயினுக்கு  தமிழ் கற்று  தந்த விஜய் தேவரகொண்டா! 

ஹீரோயினுக்கு  தமிழ் கற்று  தந்த விஜய் தேவரகொண்டா! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

-ராகவ் குமார். 

விஜய் தேவராகொண்டா தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட ஹீரோ. குறிப்பாக இளம் பெண்களுக்கு தற்சமயம் விஜய் தேவராகொண்டா நடித்து 'லைகர்' என்ற படம் தயாராகி உள்ளது. இந்தி தமிழ்,கன்னடம், தெலுங்கு என இந்திய படமாக வெளிவரும் இப்படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடித்து உள்ளார். 

இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை டைரக்ட்செய்கிறார்.பெண்களுக்கு பிடித்த நம்ம ஹீரோ விஜய் தேவராகொண்டா இப்படத்தின் ஹீரோயின் அனன்யா பாண்டேவுக்கு தமிழ் கற்று கொடுத்துள்ளாறாம் 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேடையில்பேசிய அனன்யா "நான் உங்களை காதலிக்கிறேன் "என்ற இரண்டு வார்த்தையை கற்று கொண்டு வந்ததாக சொன்னார். விஜய்தேவரகொண்டவிற்கு பெண் ரசிகைகள் அதிகம் இருப்பதற்கு காரணம் இப்போது புரிந்திருக்குமே?!  

பாலிவுட் தர்மா தயாரிப்பு நிறுவனமும், பூரி கனெக்ட்ஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்டமான பேன் இந்திய படமாக இப்படத்தை தயாரித்து உள்ளனர. நடிகர் RK சுரேஷ் லைகர் படத்தை தன்னுடைய ஸ்டூடியோ 9 மூலமாக வெளியிடுகிறார்ராகவ் குமார். 

logo
Kalki Online
kalkionline.com