விஜயதசமியன்று கோயில்களை திறக்கக் கோரி மனுதாக்கல்!

விஜயதசமியன்று கோயில்களை திறக்கக் கோரி மனுதாக்கல்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விஜயதசமிதினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் திறக்கக் கோரி, சென்னைஉயர்நீதிமன்றத்தில்இன்றுமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 15) விஜயதசமி நன்னாளில் தமிழகத்தில்உள்ளகோயில்களைதிறக்கவேண்டும்எனகோவையைசேர்ந்தபொன்னுசாமிஎன்பவர்வழக்குதொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டதாவது:

தமிழகத்தில்கொரோனாஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதையடுத்து வாரஇறுதிநாட்களானவெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்கோயில் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்குபொதுமக்கள்செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதி விஜயதசமிபண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில்உள்ளவழிபாட்டுதலங்களில்கொரோனாவழிகாட்டுநெறிமுறைகளைபின்பற்றிபொதுமக்களுக்குஅனுமதிவழங்கவேண்டும்.

-இவ்வாறு பொன்னுசாமிவழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னைஉயர்நீதிமன்றத்தில்நாளை( அக்டோபர் 12) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com