Long distance running என்றால் என்ன? அதில் சாதனை படைத்தவர்கள் யார் யார்?

Long-distance running
Long-distance runningImge credit: Medium

Long distance running என்பது போட்டியாளர்கள் தங்களின் உடல் வலிமையையும் மன வலிமையையும் நிரூபிப்பதற்காக நடத்தப்படும் ஒரு போட்டி. இது நம் உடம்பில் உள்ள Oxygen அளவைப் பராமரிக்கவும், உடலின் ஆற்றலை சீராக வைத்துக்கொள்ளவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

Long distance running-ல் மாரத்தான் 26 மைல் (42.195 கிலோ மீட்டர்) தூரம் வரை ஓட வேண்டும். அதேபோல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடுவது அல்ட்ரா மாரத்தான். 100 கிலோ மீட்டர் கொண்ட மாரத்தானை சில நாட்கள் வரை ஓடுவார்கள்.

முதன்முதலில் கிரேக்கர்கள்தான் 8ம் நூற்றாண்டுகளில் வெகுதூரம் ஓடும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். கிரேக்க தூதுவர் 'பிடிப்பிடிஸ்', போர்களத்தில் யார் வென்றார்கள் என்பதை அரண்மனைக்கு 26 மைல் ஓடிச் சென்று கூறுவார். இதன் அடிப்படையில்தான் இப்போது நாம் ஓடும் மாராத்தான் போட்டியும் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான Long distance running போட்டி 1912ம் ஆண்டு அறிமுகமானது. 20ம் நூற்றாண்டில் தான் பெண்களுக்கான Long distance running போட்டி 3 ஆயிரம் மீட்டருடன் அறிமுகமானது. 1984ல் அறிமுகப்படுத்திய இந்த 3 ஆயிரம் மீட்டர்களை 1992ம் ஆண்டு தடை செய்தனர். அதன்பின்னர் மீண்டும் பெண்களுக்கான long distance running ஐ  1988ம் ஆண்டுத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

Long distance running ல் உலக சாதனை படைத்தவர்கள்!

1. எலியிட் கிப்சோக்: 2019ம் ஆண்டில் கென்யாவைச் சேர்ந்த எலியிட் 2 மணி நேரத்திற்குள்ளாகவே மாரத்தானில் ஓடி சாதனைப் படைத்த முதல் வீரராவார்.

இதையும் படியுங்கள்:
எல்லா வயதினருக்கும் பாதுகாப்பான வீடு!
Long-distance running

2. ஜிம் விம்ஸ்லே: இவர் 2019ம் ஆண்டு 100 மைல் தூரத்தை 14 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்தார்.

3. கேமிலி ஹெர்ரான்: 2017ம் ஆண்டு 100 மைல் தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்த பெண் என்ற சாதனையை படைத்தார்.

4. ஜேஸ்மின் பாரிஸ்: 2019ம் ஆண்டு 268 மைல் தூரத்தை 83 மணி நேரத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com