பி.சி.ஓ.டி பிரச்சனையா..? இதை படிங்க..!

பி.சி.ஓ.டி பிரச்சனையா..? இதை படிங்க..!
Published on

பி.சி.ஓ.டி பிரச்சனை குணமடைய:

1. மாதவிடாய் சமயத்தில் முதல் மூன்று நாட்களுக்கு கழற்ச்சிக்காயில் உள்ள கோட்டையை உடைத்து அதின் உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வர பி.சி.ஓ.டி பிரச்சனை சரியாகும்.

2. மலைவேம்பு அரைத்து உருண்டையை பிராட்டி 2,3 சாப்பிட வேண்டும்.

3. முருங்கைக்கீரை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது நலம்.

4. மாதுளை, அண்ணாச்சி, பப்பாளி பழத்தை விதையோடு சாப்பிட வேண்டும். ஜூஸ் அரைத்து சாப்பிட கூடாது.

5. சிகப்பு அரிசி, நாட்டு சக்கரை தான் சாப்பிடணும். வெள்ளை அரிசி, வெள்ளை சக்கரை சாப்பிட கூடாது.

6. சமையலில் நல்லெண்ணெய் மட்டும் பயன் படுத்த வேண்டும்.

7. நல்ல குடிநீர் மிகவும் அவசியம். சூடு தண்ணிர் மற்றும் குளிர்ச்சியான தண்ணிர் கலந்து குடிக்க வேண்டும்.

8. 'சனி நீராடு' என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதுபோல வாரத்தில் ஒரு நாள் உச்சந்தலையில் நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

9. பேரிச்சம்பழம், நெல்லிக்காய், வெள்ளைப்பூசணி, சொரைக்காய் சாப்பிட வேண்டும்.

10. 200 மீ.லி தண்ணீரில் கொள்ளு பயியை வறுத்து அரைத்து குடிக்க வேண்டும்.

11. அத்தி பழம் ஜூஸ் குடிக்க வேண்டும்.

12. தண்ணிர் சத்து, நார் சத்து நிறைந்த பழம் சாப்பிடுவது பி.சி.ஓ.டி பிரச்சனையை குணப்படுத்தும். எடுத்து காட்டுக்கு வாழைக்காயில் நார் சத்து உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com