சர்வதேச ஈட்டி எறிதல்; நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி!

சர்வதேச ஈட்டி எறிதல்; நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியரான நீரஜ் சோப்ரா, இப்போது ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில்  89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் 90.31 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. 

logo
Kalki Online
kalkionline.com