ரிஷபம் 26-07-2023

ரிஷபம் 26-07-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரோஹிணி: காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான கிடைக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

logo
Kalki Online
kalkionline.com