ரிஷபம் 27-07-2023

ரிஷபம் 27-07-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

ரோஹிணி: குடும்பத்தில் உற்சாகம் இருக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

logo
Kalki Online
kalkionline.com