ரிஷபம் - 29-05-2023

ரிஷபம் - 29-05-2023
Updated on

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது.

ரோஹிணி: வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

logo
Kalki Online
kalkionline.com