ஜி. ரமேஷ்

ரமேஷ்ஜி டெக்ஸ்டைல் துறையில் பரவலாக அறியப்படும் நிபுணர். உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகிய இரு துறைகளிலும் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம், லாண்ட்மார்க், அரவிந்த் பேஷன்ஸ், அம்பத்தூர் clothing போன்ற முன்னணி நிறுவனங்களில் பணி. தனது அறிவையும் அனுபவத்தையும் தனது எழுத்து, பேச்சு,பயிற்சி மற்றும் கல்வி மூலமாக பகிர்ந்து ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
Connect:
ஜி. ரமேஷ்
Load More