ரிஷபம் 31-07-2023

ரிஷபம் 31-07-2023
Published on

இன்று பெண்கள் விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை. ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.  காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கவனமாக செயல்படுவது நல்லது.

ரோஹிணி: மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com