கன்னி - 11-05-2023

கன்னி - 11-05-2023
Updated on

இன்று பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை.
ஹஸ்தம்: தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

logo
Kalki Online
kalkionline.com