

இன்று சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும்.
ஹஸ்தம்: விற்பனையின் போது கவனம் தேவை.
சித்திரை 1, 2 பாதங்கள்: சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6