சி.ஆர்.ஹரிஹரன்
நான் கேரளாவில் உள்ள ஆலுவா
யில் வசித்து வருகிறேன். என் வயது
76. பல வருடங்களாக தினமலர்
சிறுவர் மலர், வாரமலர், கல்கி,
மங்கையர் மலர், விகடன், குமுதம்,
பொதிகை சாரல் போன்ற பத்திரிகை
களுக்கு ஜோக்ஸ் எழுதி வருகிறேன்.
எனக்கு மனைவியும், இரு குழந்தை
களும் இருக்கிறார்கள். மனைவி
ஆர். கீதா பெயரிலும் பல தமிழ்
பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ், சிறு
கட்டுரைகள் எழுதி வருகிறேன்.