
நமது உடலை புத்துணர்ச்சியுடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வைத்திருக்க இயற்கையளித்த மிகச்சிறந்த கொடை பழங்கள். சோர்வாக இருக்கும் நேரத்திலோ அல்லது காலை வேளையிலோ ஒரு கிளாஸ் ஃபிரெஷ் பழ ஜூஸ் குடிப்பது, நம் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குகிறது. தினசரி ஒரு கிளாஸ் பழச்சாறு அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்வது, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும்.
இதனைக் குடிப்பதால் தூக்கமின்மை, மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கற்கள் போன்ற பல பிரச்னைகள் தீரும். ரத்தச் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். இதில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளதால் குடலைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும்.
இது அடிக்கடி குடித்து வர நரம்பு தளர்ச்சி மட்டுப்படும். மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றலும் இதில் உள்ளது. இதனை தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் சக்தியும் கிடைக்கும்.
மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னைகள், இரத்த சோகை தீரும். எலும்பு மற்றும் தசை தொடர்பான நோய்கள் குணமாகும்.
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்துக்கள் உள்ளன. குறைவான கலோரி கொண்டது பப்பாளி. இதை அடிக்கடி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியம் பெறலாம். செரிமானத்துக்கும், சருமப் பொலிவுக்கும் இது நல்லது.
இதை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி அஜீரணத் தொல்லையை நீக்கும். அந்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிட்டால் கூடுதல் நன்மை தரும்.
வைட்டமின் சி சத்து தாது உப்புகளும், இதில் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் சேரும் கழிவுகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும். பித்தம் சம்பந்தமான நோய்களையும் போக்கும்.
இதில் உள்ள வைட்டமின் பி. சி சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை அழகாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். புற்று நோயை தடுக்கும். மயக்கம், பித்தம், வாந்தி பிரச்னை உள்ளவர்கள் இதனைக் குடிக்கலாம்.
இதில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ.சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கோடை கால பானம் ஆகும். உடலை நீரேற்றமாகவும், தசை வலிமையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.