நம் மனம் நம் கையில்: பகுதி 2 - கோபம் களைவோம்!

கணவர் மீது நீங்கள் கொள்ளும் கோபம் அவருக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்துமா? தெரிந்துகொள்ளுங்கள்.
Mental Wellness | மன நலம்
Mental Wellness | மன நலம்AI Image
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

கோபம் களைவோம்! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer

நம் மனதின் சக்தி நமக்கே தெரிவதில்லை. அதை மட்டும் புரிந்துகொண்டு விட்டோமானால், வியப்பாகவும் இருக்கும், சிந்திக்கவும் வைக்கும்.

மஞ்சுளா சமையல் அறையில் அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள். உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன. ஏதோ மந்திரம் ஜபிக்கிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதான் இல்லை. கணவரை சபித்துக்கொண்டிருந்தாள்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com