நம் மனம் நம் கையில்: பகுதி 3 - மெல்ல மெல்ல மாற்றம் வரும்!

மகனின் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கான தெளிவுபிறக்கும் உளவியல் பார்வை.
Mental Wellness | மன நலம்
Mental Wellness | மன நலம்AI image
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

மெல்ல மெல்ல மாற்றம் வரும்! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer

மனம் என்ற அதிசயமான சக்தி நமக்குள் இருந்துகொண்டு எப்படி எல்லாம் நம்மை ஆட்டிவைக்கிறது? நம் மனம் ஏன் இப்படி நமக்குப் பிடிக்காத விதத்தில் செயல்படுகிறது?

அம்பிகாவின் மனமும் அப்படித்தான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தது. அவரது மகனுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆயிற்று. அதற்குள் தனக்குள் ஏற்பட்ட சில மாற்றங்களைக் கண்டு திடுக்கிட்டுவிட்டார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com