நம் மனம் நம் கையில்: பகுதி 5 - குழப்பங்கள் வேண்டாமே!

சக ஊழியர் மீதான ஈர்ப்பால் குழப்பமா? நிபுணர் தரும் எளிய தீர்வுகள் இதோ!
Mental Wellness | மன நலம்
Mental Wellness | மன நலம்AI Image
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

குழப்பங்கள் வேண்டாமே! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer

அகல்யா மிக நல்ல உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருக்கும் பெண். வயது 40. அவரது மன வருத்தத்தைச் சொன்னார்.

"நான் எப்பொழுதும் எனது முழு உழைப்பையும் கொடுத்துதான், எந்த வேலையையும் செய்துமுடிப்பேன். அதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரியிடம் எனக்கு மிக நல்ல பெயர் உண்டு. 'சிரமமான வேலையாக இருந்தால் உடனே அகல்யாதான் என் நினைவுக்கு வருகிறார்' என்றுகூட எனது மேலதிகாரி பல முறை சொல்லி இருக்கிறார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com