Yoga Slogans
Yoga Slogans

Yoga Slogans: வாழ்வை வளப்படுத்தும் 15 யோகா வாசகங்கள்!

Published on

Yoga Slogans: வாழ்வை வளப்படுத்தும் 15 யோகா வாசகங்கள்!

  1. யோகாவினால் ஆகும் சாத்தியம் ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்.

  2. யோகாசனம் செய்து ஆரோக்கியமான வாழ்க்கையுடன் மன அமைதியும் பெறுவோம்.

  3. உடலும் உள்ளமும் நலம் பெற , வாழ்வு வளம் பெற அறிவியல் கலந்த பழமையான கலை யோகாசனம்.

  4. வாழ்வில் அமைதி மற்றும் சமநிலை பெற்று ஒளி வீச உதவும் பாரம்பரியம் யோகாசனம்.

  5. சீரான சுவாசம் சிறந்த எண்ணம் செம்மையுற உயிர் நோகாமல் செய்வோம் யோகா.

  6. உலகின் நல்லிணக்கம் , சமாதானம் மேம்பட ஒன்றிணைந்து செய்வோம் யோகா.

  7. சக மனிதருடன் யோகாவை ஊக்கப்படுத்தி மகிழ்வான ஆரோக்கியம் மீட்டு எடுப்போம்.

  8. திறந்த வெளி யோகா செய்து இயற்கையுடன் இணைந்து இருப்போம்.

  9. தன்னம்பிக்கை தரும் யோகப் பயிற்சிகள் தளராமல் செய்வோம் தினமுமே.

  10. நம்முள் நம்மைத் தேடும் நமக்கான இனிய பயணம் யோகாவின் பாதையில்.

  11. கண்டு கொள்வோம் யோகாவின் சக்தியை. அறிந்து கொள்வோம் நமது திறமையை.

  12. பிரபஞ்சத்தின் அமைதியை, கருணையை , காதலை வெளிப்படுத்தும் சக்தி கொண்டது யோகா.

  13. உடலுக்கு உடற்பயிற்சி மனதுக்கு யோகப்பயிற்சி தருமே வைரம் போன்ற வலிமை.

  14. மன இறுக்கம், உடல் சுருக்கம் நீக்கும் யோகா தருமே என்றும் மாறாத இளமை.

  15. உடல் ஆரோக்கியத்துடன் மனதின் ஆன்மாவை நெறிப்படுத்தும் யோகா வாழ்வில் அவசியம். 

logo
Kalki Online
kalkionline.com