அயலான் 
வெள்ளித்திரை

அயலானை கைப்பற்றிய பிரபல ஒடிடி தளம்..!

விஜி

அயலான் திரைப்படத்தை பிரபல ஒடிடி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.வில்லனிடம் இருக்கும் ஒரு பொருளை கைப்பற்ற வேற்று கிரகத்தில் இருக்கும் ஒரு உயிரினம் (அயலான் ) பூமிக்கு அதுவும் சென்னைக்கு வருகிறது. நம்ம ஹீரோஇதற்கு அடைக்கலம் தந்து உதவுகிறார். வில்லன் அயலானை கடத்தி டார்ஜர் செய்கிறார்.நம்ம ஹீரோ அயலானை வழக்கம் போல் காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

விவசாயம், பூமி பாதுகாப்பு போன்ற விஷயங்களை ஹீரோ தான் வழக்கம் போல் பேசுவார். இந்த படத்தில் அதனை வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன் பேசுகிறது. சையின்ஸ் பிக்சனாக உருவாகியுள்ள இந்த படம் ஃபேமில் எண்டெர்டெயின்மெண்டாக அமைந்துள்ளது. முதல் நாளே இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படத்தின் ஒடிடி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே ஓடிடி தளம் ஒன்று அதிக விலை கொடுத்து ‘அயலான்’ படத்தை பெற்றிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், எந்த நிறுவனம் வாங்கியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ‘அயலான்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை ‘சன் நெக்ஸ்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT