வெள்ளித்திரை

தாய்லாந்தில் ஹனிமூன்!

கல்கி

புதுமண ஜோடிகளான  நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  இப்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இவர்களது ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த  7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9-ம் தேதி மணமுடித்தனர்.

மகாபலிபுரத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பாலிவுட், கோலிவுட்டின் பிரல நட்சத்திரங்கள் பலர் பங்கு பெற்றனர்.

இந்நிலையில் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் இந்த நட்சத்திர ஜோடி, தங்கள் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

உங்க வீட்ல சமையல் ருசிக்கனுமா? இதோ சில எளிய குறிப்புகள்!

'வாடிவாசல்' குறித்து இயக்குனர் அமீர் கொடுத்த ஷாக் அப்டேட்! படத்துக்கு என்ன ஆச்சு?

வளம் தரும் அட்சய திருதியை!

கோடைக்கு ஏற்ற 3 நீர்வீழ்ச்சிகள்: புத்தூருக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!

What would 40th Century be like? Any Guesses?

SCROLL FOR NEXT