உணவு / சமையல்

அருமையா முக்கனி பாயாசம் செய்வது எப்படி?

மகாலட்சுமி சுப்பிரமணியன்

தேவையான பொருட்கள்:

மாம்பழம் -1

வாழைப்பழம் -2

பலாச்சுளை - 4

கன்டென்ஸ்டு மில்க் -3 டேபிள் ஸ்பூன்பால்

(திக்காககாய்ச்சி குறுக்கியது) - 3கப்

சர்க்கரை -3/4கப் அல்லது தேவைக்கேற்

ஏலக்காய்த்தூள்1டீஸ்பூன்

பழ எசன்ஸ் - சில சொட்டுகள்,

பாதாம்

முந்திரி

பிஸ்தா

2டேபிள்ஸ்பூன் - நெய்யில் வறுத்தது

நெய்-2டீஸ்பூன்.

செய்முறை :

பழங்களை தோல் சீவி கொட்டை நீக்கி சிறியதாக கட் பண்ணி வைக்கவும். திக்கான பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதித்ததும், சர்க்கரை சேர்க்கவும். இறக்கி சற்று ஆறியதும் கன்டென்ஸ்டு மில்க் , எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் . பின் நட்ஸ் எல்லாம் சேர்த்து கடைசியாக நறுக்கிய பழங்களை சேர்க்கவும். நன்கு கலந்து சூடாகவோ குளிர வைத்தோ பரிமாறலாம். முக்கனி யும் கிடைக்கும் இந்த சீசனில் இந்த பாயசத்தை செய்து அசத்துங்கள். இந்த பாயாசம் சமைக்கப்படாத பதிப்பு மற்றும் சில நிமிடங்களில் தயாரிக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிட இது சரியான பானம்.

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!

"திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல" வெப்பன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு!

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

SCROLL FOR NEXT