இந்தியாவில் 2022ம் ஆண்டு அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட iOS ஆப்களின் டாப் 10 செயலிகள்:
அனைவரது செல்போனில் இருக்கும் whatsapp வாட்ஸ் அப் 6 மில்லியன் டவுன்லோடுகளுடன் (No 1 )முதலிடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 5% அதிகம்
போட்டோ (photo) , ரீல்ஸ் (reeals) என அதிக வரவேற்பை பெற்றுள்ள இன்ஸ்டாகிராம் 5.6 மில்லியன் டவுன்லோட் பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு விடவும் 24 சதவீதம் அதிகம்
பணப் பரிவர்த்தனை செயலியான (Google Pay) கூகுள் பே 4.2 மில்லியன் டவுன்லோடுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 14 சதவிகிதம் அதிகம்
snapchat 4 மில்லியன் டவுன்லோடுகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 18 சதவீதம் அதிகம்
(FACE BOOK) பேஸ்புக் 3.6 மில்லியன் டவுன்லோட் பெற்று 5வது இடத்தில் உள்ளது. டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்தாலும் இது கடந்தாண்டை விட 8 சதவீதம் குறைவாகும்
ஆன்லைன் ஷாப்பிங் செயலியான (AMAZON )அமேசான் 3.5 மில்லியன் டவுன்லோடு பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 6 சதவிகிதம் அதிகம்
பாடல் செயலியான spotify 3.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டை விடவும் 46 சதவிகிதம் அதிகம்
(OTT ) ஓடிடி செயலியான (Hot Star) ஹாட் ஸ்டார் 3.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று 8வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விடவும் 35 சதவீதம் அதிகம்.
Whatsapp செயலிக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட telegram, 3.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விடவும் 9 சதவீதம் அதிகம்
பணப் பரிவர்த்தனை சரியான (phone pay ) போன்பே 3.4 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று 10வது இடத்தில் உள்ளது. இது கடந்தாண்டை விட 6% அதிகம்