செய்திகள்

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சி நடனம்!

கல்கி

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராக பதவியேற்றதை அடுத்து கோவாவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சி நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது

மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் நிலவிய அரசியல் குழப்பங்களுக்குப் பின், முதல்வர் உத்தவ் தாக்கரே தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே நேற்றிரவு அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றார். 

அதையடுத்து துணை முதல்வராக பிஜேபி-யின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். இதையடுத்து கோவாவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள், மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!

"திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல" வெப்பன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு!

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

SCROLL FOR NEXT