ஸ்பெஷல்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்: முதலிடம் பிடித்தது இந்தியா!

கல்கி

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தைப் பின்னுக்கு தல்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடித்ததற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்ற்ன.

நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி நடந்ததில் இந்தியா வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதே போல் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இந்தியா இத்தொடரை கைப்பற்றி வென்றுள்ளது.

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆடவர் ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தற்போதைய சாம்பியனான 269 ​​ரேட்டிங் புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. 2016- ல் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிகளில் 2021ல் டி20 கடைசி போட்டியில் தோல்வி ஏற்பட்டது.
உலகக் கோப்பைக்குப் பின்னர் விராட் கோஹ்லி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா , நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளார். இந்திய அணியின் இந்த சாதனைகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT